sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பைபிள்

/

எல்லாம் கடவுள் அருள்

/

எல்லாம் கடவுள் அருள்

எல்லாம் கடவுள் அருள்

எல்லாம் கடவுள் அருள்


ADDED : டிச 22, 2010 07:12 PM

Google News

ADDED : டிச 22, 2010 07:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அன்பு அனைத்தையும் பொறுத்துக்

கொள்ளும், அனைத்தையும் நம்பும், அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும், அனைத்திலும் மன உறுதியாய் இருக்கும்.

* நாம் கடவுளின் மீது அன்பு

கொண்டுள்ளோம் என்பதினால் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்பு கொண்டு

தம் மகனை நமது பாவங்களுக்குக் கழுவாயாக

அனுப்பினார் என்பதில் தான் அன்பின் தன்மை

விளங்குகிறது.

* இப்போது நான் இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால் தான். அவர் எனக்களித்த அருள் வீணாகிவிடவில்லை.

* குற்றம் செய்ய வாய்ப்புப் பெருகும்படி சட்டம் இடையில் நுழைந்தது. ஆனால், பாவம் பெருகிய இடத்தில் அருள் பொங்கி வழிந்தது.

* கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கதிரவனும் கேடயமுமாய் இருக்கின்றார்; ஆண்டவர் அருளையும் மேன்மையையும் அளிப்பார்.

* நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக்

கூடிய அருளைக் கண்டடையவும், அருள்நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.

- பைபிள்



Trending





      Dinamalar
      Follow us